Home / உள்நாட்டு செய்திகள் / 45 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது..!

45 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது..!

மனற்காடு கடல் பகுதியில் கடற்படையினரால்  05 ஆம் திகதி மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 45 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மூலம் மனற்காடு கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகமான படகொன்று கண்கானித்துள்ளது.

மேலும் இப் படகை சோதிக்கும் போது குறித்த கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.  கஞ்சா பொதிகள், சந்தேகநபர்கள், டிங்கி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரால் யாழ்ப்பாணம் போலீஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: