Home / உள்நாட்டு செய்திகள் / 45 கிலோ கடல் ஆமை இறைச்சியுடன் இருவர் கைது!!

45 கிலோ கடல் ஆமை இறைச்சியுடன் இருவர் கைது!!

45 கிலோ கடல் ஆமை இறைச்சியுடன் இருவர் மன்னார் போதைத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறைச்சிகளை பொதி செய்து கடத்தப்பட இருந்த வேளையில், முத்தரிப்புத்துரை ஊரல் பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வரணி கண்ணகை அம்மன் ஆலய விவகாரம்- வழக்கு தொடர தீர்மானம்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக திருவிழாவை நிறுத்தியவர்களுக்கு எதிராக ஊர் மக்களுடன் ...

%d bloggers like this: