Home / உள்நாட்டு செய்திகள் / 440 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

440 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் வெலிகம பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து மாத்தரை, வல்கம பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 440 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மாத்தரை,வெலிகம பகுதியில் வசிக்கின்ற 38 வயதானவராக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகநபர் தொடர்பாக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: