Home / உள்நாட்டு செய்திகள் / 4 கிலோ 55 கிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!!

4 கிலோ 55 கிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!!

கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இணைந்து இன்று (ஆகஸ்ட் 28) காலை மன்னார், பேசாலை பகுதியில் நடத்திய சோதனையின் போது 4 கிலோ 55 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இணைந்து மன்னார், பேசாலை பகுதியில் நடத்திய சோதனையின் போது பதிவு செய்யப்படாத சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று காணப்பட்டது. குறித்த மோட்டார் சைக்கிள் சோதிக்கும் போது இந்த கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 23 வயதான மன்னார், பேசாலை பக்தியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் வடக்கு ...