Home / உள்நாட்டு செய்திகள் / 39 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை, இந்திய பிரஜைகள் கைது!!

39 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை, இந்திய பிரஜைகள் கைது!!

சென்னையிலிருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுவர முற்பட்ட மூன்று இலங்கை பிரஜைகள் மற்றும் 6 இந்திய பிரஜைகளை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5.3 கிலோகிரோம் தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி 39 கோடியே 2 இலட்சத்து 47 ஆயிரத்து 810 ரூபா ஆகும்.

கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் வவுனியா, கண்டி மற்றும் கட்டுகன்னாவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்திய பிரஜைகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: