Home / உள்நாட்டு செய்திகள் / 33 ஆயிரம் கிலோகிராம் மஞ்சளுடன் 10 சந்தேக நபர்கள் கைது

33 ஆயிரம் கிலோகிராம் மஞ்சளுடன் 10 சந்தேக நபர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 33 ஆயிரம் கிலோகிராம் உலர் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்கத்திணைக்களம் மற்றும் கொழும்பு 13 பொலிஸாரினால் குறித்த  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

7  லொறிகள் மற்றும்  மூன்று கனரக வாகனங்களில் கடத்திச்  செல்வதற்கு முயற்சித்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About VITHUSHA

x

Check Also

கொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…!

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ...