Home / உள்நாட்டு செய்திகள் / 31 வது நினைவுநாள்

31 வது நினைவுநாள்

கடந்த 09.03.2019 சனிக்கிழமை கருத்தருக்குள் நித்திரையடைந்த ஞானப்பிரகாசம் மிக்கேல்பிள்ளை 31 வது நினைவுநாள் 13/4/2019 சனிக்கிழமை முற்பகல் 12 மணியளவில் (Restrunt union ) HALLல் நடைபெறும்

அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அப்பாவின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையிலும் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வரவேற்கின்றோம்

 

குடும்பத்தினர்

மனைவி றாகினி (சென்மறாகினி )

மகள் யெர்லின் (மைக்சிஸ்ஸன் )

பேரப்பிள்ளைகள் ஹரிபிரையின் ,லாரா ,சாரா

 

நடைபெறும் இடம்

Restaurant Union

Klybeckstrasse 95, 4057 Basel

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: