Home / உள்நாட்டு செய்திகள் / 287.3 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் கைது!!

287.3 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் கைது!!

கடற்படையினரால் 07 சிலாவதுர, ஹுனெஸ்நகர் கடற்கரை பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 287.3 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சிலாவதுர, ஹுனெஸ்நகர் கடற்கரை பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 287.3 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பீடி இலைகள் லொறி மூலம் கொண்டு செல்ல தயாராக்கும் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் சிலாவதுர, வெப்பம்குழம் பகுதியில் வசிக்கின்ற 17 மற்றும் 46 வயதானவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பீடி இலைகள், சந்தேகநபர்கள் மற்றும் லொறி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பானம் சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கோட்டாபய நாளை காலை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் ...

%d bloggers like this: