Home / உலகச் செய்திகள் / 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதமாக சரிவு!!

27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதமாக சரிவு!!

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.2 சதவீதமாக குறைந்துள்ளது.

China's GDP declined to 6.2 percent in the last 27 years. க்கான பட முடிவு

நடப்பாண்டின் முந்தைய காலாண்டில் 6.4 சதவீதமாக இருந்த சீனாவின் ஜிடிபி, இரண்டாவது காலாண்டில் 6.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. சீனாவின் மீது அமெரிக்கா தொடுத்த வர்த்தக போரால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேவை குறைந்தது, ஜிடிபி சரிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

China's GDP declined to 6.2 percent in the last 27 years. க்கான பட முடிவு

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

சிறிய நிறுவனங்களை சரிவிலிருந்து மீட்க, பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகித கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு செய்துள்ளதாக சீன பிரதமர் லீ கெக்கியாங்க் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கைக்கு இரண்டு நாட்டுத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி

இலங்கைக்கு இரண்டு நாட்டுத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடனத்தை எந்த வகையிலும் ...

%d bloggers like this: