Home / உலகச் செய்திகள் / 25 மாடி கட்டடங்களுக்கு இடையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இருவர்!!

25 மாடி கட்டடங்களுக்கு இடையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இருவர்!!

நியூயார்க்கில் இரு 25 மாடி கட்டடங்களுக்கு இடையே கட்டப்பட ஆயிரத்து 300 அடி நீள கயிற்றின் மீது இருவர் நடந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள டைம்ஸ் ஸ்கொயரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் Flying Wallendas என்று கூறப்படும் நிக் மற்றும் அவரது சகோதரி லிஜானா ஆகியோர் இரு உயரமான கட்டடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் எதிரெதிரே நடந்து கடந்தனர்.

அப்போது கயிற்றின் மத்தியில் இருவரும் நெருங்கி வந்த போது லிஜானா கயிற்றின் மீது அமர, அவரை நிக் தாண்டி சென்றது, அங்கு கூடி இருந்த 200க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இந்திய விமானங்கள் செல்வதற்கான தடையை நீக்கி பாகிஸ்தான் அனுமதி!!

இந்திய விமானங்கள் பறக்கும் வகையில் தங்களது வான்வெளி எல்லையை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது . பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து ...

%d bloggers like this: