Home / உள்நாட்டு செய்திகள் / 24 மணி மணி நேர விசேட தேடுதலில் 180 சாரதிகள் கைது!!

24 மணி மணி நேர விசேட தேடுதலில் 180 சாரதிகள் கைது!!

கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடிவடிக்கை மூலமாக இதுவரையில் 8,147 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணிக்கு நிறைவுற்ற 24 மணி மணி நேர விசேட தேடுதலில் 180 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் – தென்மராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளது. வீதியில் ...

%d bloggers like this: