Home / உள்நாட்டு செய்திகள் / 24 மணித்தியாலத்துக்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்படும்

24 மணித்தியாலத்துக்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்படும்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தமக்கு தூரநோக்கு சிந்தனை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பொலனறுவை – மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு சிறந்த அறிவு உள்ளது. தனக்கு போதிய தெளிவு உள்ளது. சிறந்த நற்குணம் உள்ளது.

அதனைவிட பிரேமதாசவின் இரத்தம் ஓடுகிறது.

தமது ஆட்சியின் ஊடாக சகல பிரதேச செயலாளர் காரியாலயத்திலும் ஜனாதிபதி விஷேட அபிவிருத்தி பிரிவொன்றை ஸ்தாபிக்கவுள்ளேன்.

பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியால் 24 மணித்தியாலத்துக்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி அதிகரிப்பு.

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ...

%d bloggers like this: