Home / உள்நாட்டு செய்திகள் / 23.1 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிப்பு…!!

23.1 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிப்பு…!!

கடற்படை 23.1 கிலோ கிராம் – கேரள கஞ்சா தொகையை காங்கேசன்துறை  கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளை காங்கேசன்துறை கடலில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு பார்சல் கடலில் மிதப்பதை அவதானித்து பரிசோதித்த போது, கேரள கஞ்சா 11 சிறிய பார்சல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளுக்கு பயந்து சந்தேக நபர்கள் கஞ்சாவை விட்டு விட்டபட்டு சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா,மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்தின் பொலீஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (பி.என்.பி) ஒப்படைக்கப்டைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் மகிந்த தேசப்பிரிய

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன், உத்தியோகபூர்வ ...

%d bloggers like this: