Home / உலகச் செய்திகள் / 2020 ஆம் ஆண்டின் உலக அழகுத் திருமதியாக முடிசூடிய இலங்கைப் பெண்

2020 ஆம் ஆண்டின் உலக அழகுத் திருமதியாக முடிசூடிய இலங்கைப் பெண்

2020 ஆம் ஆண்டின் உலக அழகுத் திருமதி (MRS World) பட்டத்தை இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி சுவீகரித்துள்ளார்.

 

அமெரிக்கா – லொஸ் வேகாஸில் நடந்த இந்தப் போட்டியில் 51 பேர் கலந்து கொண்டனர். இதில் முதலிடத்தை பிடித்த கரோலின் உலக அழகுத் திருமதியாக முடிசூடினார்.

முன்னதாக அவர் இலங்கை அழகுத் திருமதியாக முடிசூடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நடிக்கையும் இப்போதைய கொழும்பு மாநகர சபை மேயருமான ரோஷி சேனாநாயக்க 1984ம் ஆண்டு உலக அழகுத் திருமதியாக முடிசூடியிருந்தார்.

இந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மற்றுமொரு இலங்கையராக கரோலின் முடிசூடியுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்:60 இராணுவ வீரர்கள் பலி!!

யேமனில் இராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 60 இராணுவ வீரர்கள் பலியாகினர். யேமனில் வடகிழக்கில் மாரீப் மாகாணத்தின் ...

%d bloggers like this: