Home / சினிமா செய்திகள் / 2.0 படக்குழுவுக்கு வாழ்த்து கூறியுள்ள பிரபலம்

2.0 படக்குழுவுக்கு வாழ்த்து கூறியுள்ள பிரபலம்

2.0 படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், ரஜினிகாந்த், ஷங்கர் மற்றும் 2.0 படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் 2.0 பட டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டதையொட்டி அவருக்கும், இயக்குனர் சங்கருக்கும் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறி இருப்பதாவது:-

ரஜினிகாந்த், ஷங்கர், அக்‌ஷய்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

2.0 படம் ரஜினிகாந்தின் சாதனைக்கு மற்றொரு மைல்கல்லாக அமையும். இந்த படம் உருவாக சங்கர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும். ஷங்கரின் உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்த்துக்கள்.

 

About இனியவன்

x

Check Also

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஸ்ரீதேவி பங்களாவின் டீசர் வெளியாகிது

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை சித்தரிக்கும் புதிய பாலிவுட் திரைப்படமான ஸ்ரீதேவி பங்களாவின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் வேடத்தில் ...

%d bloggers like this: