Home / சினிமா செய்திகள் / 2.0 டீஸர் லீக் ஆகியுள்ளது – படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது !

2.0 டீஸர் லீக் ஆகியுள்ளது – படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது !

2.0 டீஸர் இன்று காலை 9 மணிக்கு தான் அதிகாரபூர்வமாக திரைக்கு வரவுள்ளது. ஆனால் தற்போது இணையத்தில் டீஸர் லீக் ஆகியுள்ளது.

இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள இந்த டீஸருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட் ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஆனால் தற்போது லீக் ஆகியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.. பல பாலிவுட் செய்தி இணையதளங்கள் இந்த டீசர் லீக் பற்றி செய்தி வெளியிட்டுள்ளன.

About Tharshi

x

Check Also

ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி

சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி ...

%d bloggers like this: