Home / உள்நாட்டு செய்திகள் / 2 ரயில்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து!!

2 ரயில்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து!!

கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் 2 ரயில்கள் ஒன்றுடனொன்று மோதியுள்ளன.

கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கிய பயணித்த ரயிலும் மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயிலும் இன்று முற்பகல் 10 மணியளவில் மோதுண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ரயில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ரயில்கள் மோதுண்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: