Home / உள்நாட்டு செய்திகள் / 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மரம் முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்த சோகம்

2 மோட்டார் சைக்கிள்கள் மீது மரம் முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்த சோகம்

2 மோட்டார் சைக்கிள்கள் மீது  மரமொன்று  முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்த சோகம்.
முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பாரிய மரமொன்று முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி விபத்தில் கடும் காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் முல்லைத்தீவு அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 23 மற்றும் 33 வயது நபர்களே இறந்துள்ளதுடன் அவர்கள் இருவரும் முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

About VITHUSHA

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...