Home / விளையாட்டுச் செய்திகள் / 199 ஓட்டங்களை வெற்றியிலக்காக வைத்த தென்னாபிரிக்க அணி!

199 ஓட்டங்களை வெற்றியிலக்காக வைத்த தென்னாபிரிக்க அணி!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20 கிரிகெட் போட்டி ஜோஹனர்பேர்க்கில் நடைபெறுகின்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதன்படி களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பாக டிவைன் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும் ஹென்ரிக்ஸ் 66 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின் 199 ஓட்டங்களை பெறவேண்டும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை!!

மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கட் ...

%d bloggers like this: