Home / உள்நாட்டு செய்திகள் / 170 கிலோ எடை தூக்கி சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி சாதனை!!

170 கிலோ எடை தூக்கி சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி சாதனை!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுப்பிரிவு பெண்களுக்கான பளுத் தூக்குப் போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி வி.ஆசிகா தங்கப்பதக்கச் சுவிகரித்ததுடன் சிறந்த வீரங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

கந்தர்மடம் சிவபிரகாச வித்தியாலயத்தில் இடம் பெற்ற போட்டியில் 71 கிலோ எடை பிரிவில் 170 கிலோ எடை பளுவைத் தூக்கி சாதனை படைத்துள்ளார் ஆசிகா.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: