Home / உலகச் செய்திகள் / 17 சிஐஏ அதிகாரிகளுக்கு மரண தண்டனை!!

17 சிஐஏ அதிகாரிகளுக்கு மரண தண்டனை!!

ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட 17 சிஐஏ அதிகாரிகளுக்கு அந்நாடு மரண தண்டனை விதித்துள்ளது.

ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்ததில் இருந்து அமெரிக்கா -ஈரான் இடையே கடந்த மூன்று மாதங்களாக கடுமையான மோதல் வலுத்துள்ள நிலையில் சிஐஏ உளவு நிறுவனத்திற்காக பணியாற்றும் 17 பேரை கைது செய்ததாக அறிவித்த ஈரான் அரசு நேற்று அந்த 17 பேருக்கும் மரண தண்டனையை அறிவித்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இந்த அறிவிப்பு குறித்து சிஏஐ மற்றும் அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் எந்த பதிலும் இல்லை. இதனிடையே பிரிட்டன் சரக்கு எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்திருப்பதால் மேற்கத்திய வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றின் பகையை ஈரான் எதிர்கொண்டிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா போர்த் தொடுக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: