Home / உள்நாட்டு செய்திகள் / 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்

16 மணித்தியால நீர்வெட்டு அமுல்

ஜா-எல நீர்ப்பாசனக் கட்டமைப்பில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் இன்று (10) காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரையான 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதான நீர்வழங்கல் மார்க்கத்தில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நுகபே, உஸ்வெடகெய்யாவ, போபிட்டிய, சேதுவத்தை உள்ளிட்ட பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் ...

%d bloggers like this: