Home / உள்நாட்டு செய்திகள் / 150 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

150 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

கடற்படையினரினால் 2019 ஆகஸ்ட் 25 ஆம் திகதி கற்பிட்டி, பல்லிவாசல்துரை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 150 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகமான ஒருவரை சோதிக்கப்பட்டது அப்போது இந்த கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர் 52 வயதுடைய கற்பிட்டி, பல்லிவாசல்துரை பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டனர், மேலும் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | “எனது மரணத்துக்கு என் தந்தையே காரனம்” தற்கொலை செய்த மகள்!

நுவரெலியா – திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவு, மேபில்ட் சாமஸ்பிரிவில் நேற்று (23) யுவதி ஒருவர் தான் அணிந்திருந்த சால்வாரின் சோலினை ...

%d bloggers like this: