Home / மரணஅறிவித்தல் / திருமதி செல்லம்மா தாமு

திருமதி செல்லம்மா தாமு

அன்னார் காலம் சென்ற நாகமுத்து சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும் ,இளையதம்பி யோகம்மா தம்பதிகளின் அன்பு  மருமகளும் ,தாமு அவர்களின் அன்பு மனைவியும்,காலம் சென்ற முருகேசு , நாகலிங்கம்,சுப்பிரமணியன், காலம் சென்ற வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்பு சகோதரியும்,. தவமணிதேவி (சுவிஸ்) சகுந்தலாதேவி (இலங்கை) பத்மநாதன் (இலங்கை) லோகநாதன் (யேர்மன் ) சர்வலோகன்(கனடா) ஜெகநாதன் (லண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும், சந்திராவதி(கண்டி) அவர்களின் பெரியதாயாரும். சிவசுப்பிரமணியம் (சுவிஸ்) யோகநாதன்(இலங்கை) இராஜேஸ்வரி(இலங்கை) சர்மினி(யேர்மன்) ரகனிதேவி (கனடா) மாலினி (லண்டன்) தம்பித்துரை (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்.காலம் சென்ற சின்னத்தம்பி , காலம் சென்ற இராசம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்.கோபிதா, அனுராஜ், காயத்திரி,சரண்ராஜ், ஜெகதர்சன்,துசாந்தனி, கார்த்திகாயினி,விதுசன், வாணுஐன், மீனுஜா,சுவேரி,விதுர்சன், சாருஐன்,சர்மிலன், செந்துர்யா,சபீதா, கௌசிகன் ஆகியோரின் அன்பு பேத்தியும். பூமிகா,ஜாகவி,அட்சயா, சாயனா,தேனகா அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11.01.2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தீர்த்தாங்குளம் உல்லிவிராயர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு பிள்ளைகள் .
பத்மநாதன் இலங்கை
0094770255623
லோகநாதன் யேர்மன் 0049634186291
சர்வலோகன் கனடா 004163572656
ஜெகநாதன் லண்டன் 00447856549299
தவமணிதேவி சுவிஸ் 0041779027465
சகுந்தலா இலங்கை 0094774322333
சந்திரா இலங்கை 0094769373906

About இனியவன்

x

Check Also

தம்பித்துரை முருகேசு

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கண்டியை  வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை முருகேசு அவர்கள் 27/5/2018 காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். அன்னாரின் ...

%d bloggers like this: