Home / உள்நாட்டு செய்திகள் / 122 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…!!

122 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…!!

யாழ். மாதகல் பகுதியில் 122 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே, குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | கத்தாரில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள 268 இலங்கையர்கள்

கத்தாரில் இருந்து மேலும் 268 இலங்கையர்கள் இன்று (27) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விசேட விமானத்தின் ...

%d bloggers like this: