Home / உலகச் செய்திகள் / 12 வயது சிறுமி மர்மமான மரணம்-விஸ்வரூபம் எடுத்துள்ள மாணவர்களின் போராட்டம்!!

12 வயது சிறுமி மர்மமான மரணம்-விஸ்வரூபம் எடுத்துள்ள மாணவர்களின் போராட்டம்!!

இம்பாலில் 12 வயது சிறுமி மர்மமான முறையில் விடுதியில் இறந்துக் கிடந்த சம்பவத்தையடுத்து மாணவர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் போர்க்களமாக காட்சியளிக்கின்றன. காவல்துறைக்கும் மாணவர்களுக்கும் பல்வேறு இடங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. நேற்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கோரி மாணவர்களின் பேரணி நடத்தப்பட்டது. மாணவர்களின் எழுச்சியை போலீசார் தடுக்க முயன்ற போது மோதல் வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் மாணவர்களை கலைக்க முயன்றதால் அந்த இடம் போர்க்களம்போல் காட்சியளித்தது

போலீசார் ரப்பர் குண்டுகளுடன் துப்பாக்கியால் சுட்டபோதும் வெடிகுண்டு வீசுவதாக மிரட்டிய போதும் மாணவர்கள் பின்வாங்கவில்லை. இந்த சம்பவத்தில் பெண்கள் உட்பட 10 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை

ஜெர்மனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிக உயரத்தில் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். ஃபிரடெரிக் ...

%d bloggers like this: