Home / உள்நாட்டு செய்திகள் / 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் தொடர்பில் சுகாதார திட்டமிடல் பணியகம் தெரிவித்துள்ள விடயம்!!

12 வயதுக்குட்பட்ட சிறார்கள் தொடர்பில் சுகாதார திட்டமிடல் பணியகம் தெரிவித்துள்ள விடயம்!!

நாட்டின் 12 வயதுக்குட்பட்ட சிறார்களில் 16 சதவீதமானோர் பல் மற்றும் பற்சிதைவு போன்றவற்றிற்கு ஆளாகியுள்ளதாக சுகாதார திட்டமிடல் பணியகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் எலும்பியல் பற்சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சைகளை பெற வேண்டும் என அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறான சிறார்கள் அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொள்ள முடியும்.

எனினும் அது தொடர்பான உரிய தெளிவுப்படுத்தல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமையானது பிரச்சினைக்குரிய விடயம் என சுகாதார திட்டமிடல் பணியகம் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |பொலிஸ் தலைமையகம் முக்கிய அறிவிப்பு

கொவிட் -19 வைரஸ் பரவலை தடுப்பதன் நோக்கில் நேற்று புதன்கிழமை இரவு முதல் நாளை மறுதினம் அதிகாலை நான்கு மணிவரை ...

%d bloggers like this: