Home / உள்நாட்டு செய்திகள் / 115 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிப்பு!!

115 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிப்பு!!

கடற்படையினரால் நேற்று 09 ஆம் திகதி சிலாவதுர, ஹூனேஸ்நகர் பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 115 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சிலாவதுர, ஹுனெஸ்நகர் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பீடி இலைகள் காட்டில் மறைத்து இருக்கும் போது இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவதுர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ள்ளன.

 

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கோட்டாபய நாளை காலை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் ...

%d bloggers like this: