Home / உள்நாட்டு செய்திகள் / 10.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!!

10.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!!

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மார்ச் 17 அய்யக்கச்சி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 10.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் 03 கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் துவித்சக்கர வண்டி மூலம் கேரள கஞ்சா கொண்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் வசிக்கின்ற 47 மற்றும் 60 வயதானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

வெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக ...

%d bloggers like this: