Home / சினிமா செய்திகள் / 10 ஆண்டு சவாலில் தமிழக திரை நட்சத்திரகள் கலக்கும் புகைப்படங்கள் உள்ளே

10 ஆண்டு சவாலில் தமிழக திரை நட்சத்திரகள் கலக்கும் புகைப்படங்கள் உள்ளே

சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் 10 ஆண்டு சவாலில் தமிழக திரை நட்சத்திரங்களும் பங்கேற்று கலக்குகின்றனர்.

இணையத்தில் அவ்வப்போது பல்வேறு சவால்கள் விடப்படுவது உண்டு, ஐஸ் பக்கெட்டை தலையில் கவிழ்த்துக் கொள்ள முடியுமா என்றும் உடற்பயிற்சி செய்து காட்ட முடியுமா என்றும் சவால் விடப்பட்டதும், அதனை நிறைவேற்ற பிரபலங்கள் பலரும் போட்டி போட்டதும் கடந்த காலங்களில் இணையத்தில் அரங்கேறின.

பத்தாண்டு சவால் என்ற பெயரில், பத்தாண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படத்தையும், இப்போதைய படத்தையும் இணையத்தில் பதிவேற்றி, பத்தாண்டு இடைவெளியில் மாற்றங்கள் இன்றி இருப்பதை நிரூபிக்க வேண்டுமென்பதே சவால்.

About அகமுகிலன்

x

Check Also

பிரபல இயக்குநர் மகேந்திரன் இன்று காலை காலமானார்.

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் ...

%d bloggers like this: