Home / சினிமா செய்திகள் / ஹொலிவுட் நடிகர் ரான் லீப்மேன் மரணம்

ஹொலிவுட் நடிகர் ரான் லீப்மேன் மரணம்

ஸ்லாட்டர் ஹவுஸ் 5, செவன் ஹவர்ஸ் டு ஜட்ஜ்மென்ட், வயர் இஸ் போப்பா, தி சூப்பர் காப்ஸ், பிரண்ட்ஸ் உள்பட பல ஹொலிவுட் படங்களில் நடித்தவர் ரான் லீப்மேன்.

ஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான எம்மி விருது உள்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.

நியூயார்க்கில் வசித்து வந்த ரான் லீப்மேனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று (9) மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 82. ரான் லீப்மேன் மறைவுக்கு ஹொலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சிறந்த கதாநாயகி விருதுகளை பெற்ற நயன்தாரா RADIOTAMIZHA

தமிழ்நாட்டின் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விருது வழங்கல் நிகழ்வில் பிகில்,விஸ்வாசம் போன்ற படங்களுக்காக சிறந்த கதாநாயகி விருதுகளை பெற்றார் ...

%d bloggers like this: