Home / உள்நாட்டு செய்திகள் / ஹேமச்சந்திராவின் மகளின் பரீட்சை பெறுபேறுகள்!

ஹேமச்சந்திராவின் மகளின் பரீட்சை பெறுபேறுகள்!

நீதிபதி இளஞ்செழியனுக்காக உயிரை விட்ட மெய் பாதுகாவலரின் மகளின் சாதாரண தர பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லுர் வீதியில் வைத்து சுட்டு கொல்லப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் ஹேமச்சந்திராவின் மகள், கா.பொ.தா சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார். இதனடிப்படையில் 6 ஏ சித்திகளையும், 2 பி சித்திகளையும், 1 சி சித்தியையும் பெற்றுள்ளார்.

கடந்த வருடம் ஜீலை மாதம் யாழப்பாணம் நல்லூர் வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாலர் ஹேமச்சந்திராவின், பிள்ளைகளின் படிப்பு செலவை முற்றாக இளஞ்செழியன் பொறுப்பேற்றுள்ளார். இதனடிப்படையில் அவர்களை வழிநடத்தி ஹேமச்சந்திராவின் மகள் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.

About இனியவன்

x

Check Also

விசேட ரயில் சேவைகள்

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்று இலங்கை ரயில்வே சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக ...

%d bloggers like this: