Home / உலகச் செய்திகள் / ஹேக்கர்களால் முடக்கப்பட்டது வெனிசுலாவின் இணையதளம்!

ஹேக்கர்களால் முடக்கப்பட்டது வெனிசுலாவின் இணையதளம்!

வெனிசுலாவின் வெளிநாட்டு அமைச்சக இணையதளம்  ஹேக்கர்களால் முடக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் இயங்கி வரும் வெனிசுலா தூதரகம், வெனிசுலாவின் வெளிநாட்டு அமைச்சக இணையதளத்தை ஹேக்கர்கள் சிலர் திடீரென முடக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த திடீர் முடக்கத்தால் பெல்ஜியம், சிலி, மெக்ஸிகோ, அர்ஜென்டினா உள்ளிட்ட பல தூதரகங்களுக்கான தொடர்பை வெனிசுலா அரசு இழந்துள்ளது. இணையதளம் மீட்கப்பட்டு முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரை வெளிநாட்டு அமைச்சக பணிகள் வெனிசுலாவில்  செயல்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

 

 

About அகமுகிலன்

x

Check Also

50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட கடிதத்திற்கு பதில் எழுதிய சிறுவன்!!

இந்திய பெருங்கடலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட கடிதம் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது. ஐரே (Eyre) தீபகற்பத்தில் உள்ள ...

%d bloggers like this: