Home / உள்நாட்டு செய்திகள் / ஹெரோயின் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்கள் இருவர் கைது

ஹெரோயின் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்கள் இருவர் கைது

மீடியாகொட பொலிஸாரினால் ஹெரோயின் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும்
பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 6 கிராம் 60 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாமியாரும் அவரது மகனின் மனைவியுமான மருமகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த பெண்களிடம் இருந்து 466,100 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About VITHUSHA

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...