Home / உலகச் செய்திகள் / ஹூஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தயாரித்துள்ள புதிய ரோபோ!

ஹூஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தயாரித்துள்ள புதிய ரோபோ!

படுக்கையில் கிருமிகளை சுத்தம் செய்யும் ரோபோவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 220 கிராம் எடை கொண்ட இந்த ரோபோவை ஹூஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர்.

நாம் நமது படுக்கையில் இந்த ரோபோவை வைத்து விட்டால் தானாகக் சுற்றிச் சுழன்று கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் தன்னுள் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.

அத்தோடு புற ஊதாக் கதிர்களை செலுத்துவதன் மூலம் பாக்டீரியாக்கள் அடுத்த சில நாட்களுக்கு படுக்கையில் வர வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வெளியில் சென்று அடிக்கடி தங்குபவர்களுக்கு இந்த ரோபோ வரப்பிரசாதமாகும். என தெரிவித்துள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட கடிதத்திற்கு பதில் எழுதிய சிறுவன்!!

இந்திய பெருங்கடலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட கடிதம் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது. ஐரே (Eyre) தீபகற்பத்தில் உள்ள ...

%d bloggers like this: