Home / தொழில்நுட்ப செய்திகள் / ஹுவாய் நிறுவனத்துக்கு பேஸ்புக் தற்காலிக தடை!!

ஹுவாய் நிறுவனத்துக்கு பேஸ்புக் தற்காலிக தடை!!

ஹுவாய் போன்களில் பேஸ்புக்கின் செயலிகள் முன்னதாகவே இன்ஸ்டால் செய்யப்படுவதற்கு பேஸ்புக் தற்காலிக தடை விதித்துள்ளது.

ஸ்மார்ட் போன்களில் பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகள் முன்னதாகவே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். இந்நிலையில் இனி உற்பத்தி செய்யப்படும் ஹுவாய் போன்களில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் முன்னதாகவே இன்ஸ்டால் செய்யப்படுவதற்கு பேஸ்புக் நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.

சீன நிறுவனமான ஹுவாய் மீது அமெரிக்கா வர்த்தக தடை விதித்திருக்கும் நிலையில், பேஸ்புக்கின் இந்த தடை ஹுவாய்க்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தற்போது பயன்பாட்டில் உள்ள ஹூவாய் போன்களில் பேஸ்புக்கின் அப்டேட்கள் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நிலவுக்கு ஆராய்ச்சி உபகரணங்களை அனுப்ப நாசா திட்டம்!!

அடுத்த இரு ஆண்டுகளில் நிலவுக்கு ஆராய்ச்சி உபகரணங்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் ...

%d bloggers like this: