Home / உள்நாட்டு செய்திகள் / ஹர்த்தாலுக்கு யாழ் வடமராட்சி வர்த்தகர்கள் ஆதரவு!

ஹர்த்தாலுக்கு யாழ் வடமராட்சி வர்த்தகர்கள் ஆதரவு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிழக்கு மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மற்றும் பருத்தித்துறை நகர வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: