Home / உள்நாட்டு செய்திகள் / ஹர்த்தாலுக்கு முற்றாக முடங்கியது மட்டக்களப்பு!
????????????????????????????????????

ஹர்த்தாலுக்கு முற்றாக முடங்கியது மட்டக்களப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என்று  வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படுகிறது.

மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை,

அரச அலுவலகங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள் இயங்கவில்லை. வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்!!

உடன் அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் ...

%d bloggers like this: