Home / உள்நாட்டு செய்திகள் / ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் மொபிடெல் நாளை காலை வரை இலவச தொலைபேசி சேவைகள்

ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் மொபிடெல் நாளை காலை வரை இலவச தொலைபேசி சேவைகள்

அரச தொலைபேசி நிறுவனங்களான ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் மொபிடெல் தொலைபேசி வலையமைப்புகள் சேவையை இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் அறிவித்துள்ளது.

தேசிய ரீதியான அனர்த்தம் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அவசர தேவைகளுக்கு மாத்திரம் இந்த இலவசத்தை பயன்படுத்துமாறு அனைவரும் முடிந்தவளவு தொலைபேசியை பயன்படுத்தும் காலத்தை குறைத்துக்கொள்ளுமாறு இலங்கை ரெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.

 

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: