Home / Uncategorized / ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியானது

ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியானது

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியாகியுள்ளது.

தற்கொலை குண்டுதாரி தோளில் பையுடன் லிப்டில் ஏறுகிறார். அங்கு மேலுமொரு தற்கொலை குண்டுதாரி உள்ளார்.

இரண்டு பேரும் ஒரே லிபட்டில் 13வது மாடிக்கு செல்கின்றனர். அங்கிருந்தவர்கள் 3 மாடியிலுள்ள ஹோட்டல் உணவறைக்கு சென்று நடமாடும் போது அங்கு வெடித்து சிதறியுள்ளனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.

About அகமுகிலன்

x

Check Also

வவுனியாவில் கைகலப்பு பெண் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் கைகலப்பு காரணமாக காயமடைந்த பெண் உட்பட 5 பேர் வவுனியா ...

%d bloggers like this: