Home / உள்நாட்டு செய்திகள் / வேக கட்டுப்பாட்டை இழந்து இ.போ.ச பேருந்து விபத்து-ஒருவர் காயம்

வேக கட்டுப்பாட்டை இழந்து இ.போ.ச பேருந்து விபத்து-ஒருவர் காயம்

பதுளையில் இருந்து யாழ் நோக்கிய பயணித்த இ.போ.ச பேருந்து கிளிநொச்சி இரணைமடு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த விபத்தில் ஒருவா் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | கத்தாரில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள 268 இலங்கையர்கள்

கத்தாரில் இருந்து மேலும் 268 இலங்கையர்கள் இன்று (27) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விசேட விமானத்தின் ...

%d bloggers like this: