Home / சினிமா செய்திகள் / வெளியில் வரட்டும், மஹத்துக்கு இருக்கு – ஆவேசமான காதலி.!

வெளியில் வரட்டும், மஹத்துக்கு இருக்கு – ஆவேசமான காதலி.!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் நடிகரும் சிம்புவின் நெருங்கிய நண்பருமான மஹத் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே மஹத் யாஷிகாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். ஒரு சில சமயங்களில் மஹத் யாஷிகா சேர்ந்து செய்யும் செயல்கள் நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளன,

ஆனால் மஹத்தின் காதலியான பிராச்சி இதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. மஹத் தவறான நோக்கத்தில் அப்படி எதையும் செய்யவில்லை, எப்போதும் போல தான் இருக்கிறார் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் மஹத் வெளியில் வரட்டும் அவனுக்கு இருக்கு என கோபமாக பேசியுள்ளார். இதற்கான காரணம் என்னவென்றால் மஹத் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது தான் 30 செட் புது துணிகளை எடுத்து சென்றாராம்.

ஆனால் போன ஒரு சில வாரங்களிலேயே பிக்பாஸில் இருந்து புதிய துணிகளை கொண்டு வருமாறு அழைப்பு வந்ததாம். இதை கேட்டு நான் அதிர்ச்சியானேன். ஏன், மஹத்தால் அதே துணிகளை துவைத்து போடா முடியாதது. ஒரு நாளைக்கு எத்தனை உடை தான் மாற்றுவார்? வெளியில் வரட்டும் பழி வாங்குறேன் என கூறியுள்ளார்.

About இனியவன்

x

Check Also

மருத்துவமனையில் யாருமின்றி தவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்!

பிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சின்னத்திரை ...

%d bloggers like this: