Home / உள்நாட்டு செய்திகள் / வெல்லம்பிட்டிய பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வெல்லம்பிட்டிய பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வெல்லம்பிட்டிய பகுதியில் 30 கிலோ 480 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மஹிந்தவின் குரல் பதிவும் தன்னிடம் உள்ளது-ரஞ்சன் ராமநாயக்க

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலைகள் பஸ்ஸில் இன்று பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ...

%d bloggers like this: