Home / உள்நாட்டு செய்திகள் / வெற்றிகரமான விஜயத்தின் பின் நாட்டை விட்டு புறப்பட்ட அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்கள்

வெற்றிகரமான விஜயத்தின் பின் நாட்டை விட்டு புறப்பட்ட அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்கள்

அவுஸ்ரேலிய கடற்படையின் டயமன்டீனா மற்றும் லீவுன் போர் கப்பல்கள் நேற்றைய தினம் நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது, மட்டக்களப்புக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மூழ்கிய கப்பல் தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த 11 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இக் கப்பல்கள் பிரகு கடந்த 17 ஆம் திகதி நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

இக் கப்பல் இலங்கையில் இருந்த காலத்தில் கப்பலின் குழுவினர் இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்த கிரிகேட், நீர்முழ்கி ஆகிய விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொன்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

வெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக ...

%d bloggers like this: