Home / உள்நாட்டு செய்திகள் / வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக புதிய மென்பொருள் அறிமுகம்!

வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக புதிய மென்பொருள் அறிமுகம்!

வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக புதிய மென்பொருள் பொலிஸ்  தலைமையகத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை இனம் காணல், சமிக்கை விளக்கின் கட்டுப்பாடு ,அவரச விபத்துச் சேவை போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளடக்கிய மென் பொருளாக இது அமைந்துள்ளது.

இந்த புதிய மென்பொருள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய மென்பொருள் முதற் கட்டமாக 50 முக்கிய பொலிஸ் நிலையங்களுக்கு இந்த மென் பொருள் வசதியுடன் சேவையாற்றும் கருவிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

About அகமுகிலன்

x

Check Also

வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலை மீட்பு!!

முல்லைத்தீவு- வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலையை மீனவா்கள் மீட்டுள்ளனர். வட்டுவாகல் பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கம்பி ...

%d bloggers like this: