Home / உள்நாட்டு செய்திகள் / வீதியில் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! யாழில் சம்பவம்

வீதியில் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! யாழில் சம்பவம்

வீதியில் சென்ற பெண்ணின் 10 பவுண் தாலிக் கொடிய கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சித்தன்கேணியில் நடந்துள்ளது.
இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About இனியவன்

x

Check Also

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!!! 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன? (Video)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...

%d bloggers like this: