Home / உள்நாட்டு செய்திகள் / வீட்டின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்ட 700 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!!

வீட்டின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்ட 700 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!!

நேற்று 4ம் திகதி கடற்படை வீரர்களுடன் இணைந்து பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வீட்டின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்ட 700 கிலோ கிராம் கேரளா கஞ்சா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வட மத்திய கட்டளைத் தளத்தின் கடற்படை வீரர்களுடன் இணைந்து பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்  போது மன்னார் இலுப்பக்கடவை பிரதேசத்தில் வீட்டின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்ட 700 கிலோ கிராம் கேரல கஞ்சா கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட 55 ஆன இந்த நபர் வீட்டின் உரிமையாலி ஆவதுடன் 700 கிலோ கிராம் கேரளா கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது

சந்தேக நபர் மற்றும் கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்புக்கடவை பொலிஸுக்கு ஒப்படைக்கப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பொலிஸ் உத்தியோகத்தரை காணவில்லை-திடுக்கிட வைக்கும் விசாரணை!

கடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 14535 இலக்க பொலிஸ் உத்தியோகத்தர் காணாமற்போயுள்ளமை தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 14535 ...

%d bloggers like this: