Home / உள்நாட்டு செய்திகள் / விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள பரசூட் முறையிலான நெற்செய்கை

விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள பரசூட் முறையிலான நெற்செய்கை

விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள பரசூட் முறையிலான நெற்செய்கை உடஹேவாகெட்ட, ஹங்குராங்கெத்த பிரதேச விவசாயிகள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது.

இந்தப் பகுதி விவசாயிகள் அனைவரும் பரசூட் முறை நெற்செய்கையிலேயே ஈடுபட்டு வருவதாக, எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சுமார் 4000 ஹெக்டெயர் நிலப்பரப்பில் இந்த முறையிலான செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

பரசூட் முறை நெற்செய்கைக்கு மனிதவலு குறைவாகவே தேவைப்படுவதால், செலவு குறைவு என்பதுடன் விளைச்சலும் அதிகமாகக் கிடைப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் ...

%d bloggers like this: