Home / இந்திய செய்திகள் / விவசாயத்தை ஊக்குவிக்க நடிகர் கார்த்தி பரிசு!!

விவசாயத்தை ஊக்குவிக்க நடிகர் கார்த்தி பரிசு!!

விவசாயத்தை மையப்படுத்தி வந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கி இந்த அமைப்புக்கு நடிகர் சூர்யா நிதி உதவி அளித்துள்ளார்.

தற்போது உழவன் அறக்கட்டளை மூலம் நடிகர் கார்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டு அதில் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளுக்கான பரிசு போட்டி என்ற தலைப்பில் புதிய போட்டியை அறிவித்துள்ளார்.

சிறு,குறு விவசாயத்தை எளிதாக்கும் நவீன வேளாண் கருவிகளை கண்டு பிடிப்பவர்களை தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யோர்க்கர் திரைப்பட போஸ்டர்…!!

உடலில் பூணூல் தெரிய கையில் கிரிக்கெட் பாலுடன் நாயகன் நிற்கும் யோர்க்கர் பட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ரனி, பன்றிக்கு ...

%d bloggers like this: