Home / உலகச் செய்திகள் / விலங்குகளை பாதுகாக்க யானைகளுடன் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் RADIOTAMIZHA
Students and a troupe of ten elephants pray for Australia bushfires, in Ayutthaya, Thailand January 13, 2020. REUTERS/Soe Zeya Tun

விலங்குகளை பாதுகாக்க யானைகளுடன் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் RADIOTAMIZHA

ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வன விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தி, தாய்லாந்தில் யானைகளுடன் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

ஆஸ்திரேலியா காட்டுத் தீயால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வன விலங்குகள் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தாய்லாந்தின் அயூத்தயா மாகாணத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் 11 யானைகள் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று, ஆஸ்திரேலியாவுக்காக பிரார்த்தனை செய்வதாகவும், வன விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

Students and a troupe of ten elephants pray for Australia bushfires, in Ayutthaya January 13, 2020. — Reuters pic

 

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலகப் புகழ்­பெற்ற பாடகி அருள்­பி­ர­கா­சத்­துக்கு பிரிட்டனின் MBE விருது!! RADIOTAMIZHA

உலகப் புகழ்­பெற்ற பாடகி எம்.ஐ.ஏ. எனும் மாதங்கி மாயா அருள்­பி­ர­கா­சத்­துக்கு (MIA) பிரித்தானிய சாம்ராஜ்­யத்தின் அங்­கத்­த­வ­ருக்­கான எம்.பி.ஈ (Member of ...

%d bloggers like this: